50 சொகுசு

img

சென்னைக்கு  50 சொகுசு  ஏ.சி. பேருந்துகள் 

சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மற்றும் பயணிகளின் எதிர்பார்ப்பை யொட்டி 50 சொகுசு ஏ.சி. பேருந்துகள் விரைவில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.